செல்ல பிராணியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நஸ்ரியா பகத்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகை நஸ்ரியா.சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.இவர் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய படம் பழுங்கு.

செல்ல பிராணியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நஸ்ரியா பகத் 1

விளம்பரம்

இவர் கதாநாயகியாக அறிமுகமாகிய படம் மாட் டாட் ஆகும்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து நேரம் படத்தில் நடித்து தமிழ் மொழியிலும் அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி

செல்ல பிராணியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நஸ்ரியா பகத் 2

விளம்பரம்

இதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடிக்க வாய்ப்பு வரவே,அதை பயன்படுத்தி நஸ்ரியா தமிழிலும் முன்னணி நடிகையாக மாறினார்.

செல்ல பிராணியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நஸ்ரியா பகத் 3

விளம்பரம்

இதை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார்.இவர் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்,

கட்டாயம் படிக்கவும்  பாவாடை தாவணியில் கலக்கும் சிறகடிக்க ஆசை நாயகி மீனா

செல்ல பிராணியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நஸ்ரியா பகத் 4

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருக்கும் நஸ்ரியா அவ்வப்பொழுது நல்ல கதைகளை மட்டும் கேட்டு நடித்து வருகிறார்.

செல்ல பிராணியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நஸ்ரியா பகத் 5

அண்மையில் இவர் அண்டே சுந்தரனாக்கி என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் தமிழில் அடடே சுந்தரா என்ற பெயரில் வெளியாகியது.தற்போது நல்ல கதைகளை கேட்டு வருகிறார் நஸ்ரியா

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் இணைந்த சரத்குமார் தேவயானி... சித்தார்த் படத்தின் பூஜை புகைப்படங்கள்

செல்ல பிராணியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நஸ்ரியா பகத் 6

இவர் தனது செல்ல பிராணியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment