The Indian Times

சித்தா, ஜிகர்தண்டா 2 நாயகி நிமிஷா ஹோலி கொண்டாட்டம்

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகை நிமிஷா சஜயன்.2017ஆம் ஆண்டு சைரா பானு என்ற படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்

இப்படத்தை தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து அசத்தி வந்தார் நிமிஷா

Advertisement

இவர் தமிழில் அறிமுகமாகிய முதல் படம் சித்தா, இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நிமிஷா

பின்னர் இவர் ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்து அதிலும் ரசிகர்களிடம் நல்ல கருத்துக்களை பெற்றார்

தற்போது இவருக்கு தமிழில் ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளது.இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in