The Indian Times

இப்படி பட்ட பொண்ணுங்கல்லாம் எங்க இருக்கீங்க.. நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி அடைந்த நீயா நானா கோபி… நீயா நானா PROMO

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா.இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உண்டு.பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்..இந்த நிகழ்ச்சியில் சரியானது எதுவோ அதை மட்டும் இவர் பேசுவதால் இவரை பலருக்கும் பிடிக்கிறது.இவரின் பேச்சுக்கே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.அந்தளவிற்கு தனது சிறப்பான விவாதத்தினால் அசத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஒரு தலைப்பினை எடுத்து அதனை விவாதம் செய்து வருவார்கள்.இந்த நிகழ்ச்சி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க காரணம் அதில் விவாதிக்கும் தலைப்புகளும்,நடுநிலையாக பேசி வரும் கோபிநாத் தான் ஆகும்.தற்போது இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.இந்த வார நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்துகொண்ட மருமகள்களும் மாமனார்களும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது

Advertisement

இதில் மாமனார் ஒருவர் பேசும் பொழுது, என் மருமகள் என்னிடம் வந்து உங்க பையனை கட்டிக்கொடுங்க ,நான் வேலை வாங்கி கொடுக்குறேன்.அது என் பொறுப்பு என கூறவே அதனை கேட்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளார் கோபி,எப்படிம்மா எங்க இப்படி பட்ட பொண்ணுங்கல்லாம் இருக்கீங்க என ஆச்சரியமாக கேட்டுள்ளார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in