ELIMINATION-ல் முழுக்க முழுக்க சமைக்கும் கோமாளிகள்… நடுவர்கள் வச்ச செம்ம TWIST… COOK WITH COMALI ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சி என்று கூறினால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மட்டும் தான். இந்த நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. சிறிய விதை போல தொடங்கிய இந்த நிகழ்ச்சி மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் போல மாறியுள்ளது.

ELIMINATION-ல் முழுக்க முழுக்க சமைக்கும் கோமாளிகள்... நடுவர்கள் வச்ச செம்ம TWIST... COOK WITH COMALI ப்ரோமோ 1

விளம்பரம்

மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த நான்காவது சீசனுக்கும் கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தோழி குஷ்பு, ரம்பா மற்றும் கலாவை சந்தித்து மகிழ்ந்த நடிகை மீனா

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ,மைம் கோபி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  இந்தியன் 2 எப்படி இருக்கு?.. PUBLIC REVIEW

ELIMINATION-ல் முழுக்க முழுக்க சமைக்கும் கோமாளிகள்... நடுவர்கள் வச்ச செம்ம TWIST... COOK WITH COMALI ப்ரோமோ 2

அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்நிகழ்ச்சியில் இருந்து முதல் எலிமினேஷனாக கிஷோர் வெளியேறினார்,இரண்டாவது காளையன் ,மூன்றாவது ராஜ் ஐயப்பா வெளியேறியுள்ளனர்.நான்காவதாக விஜே விஷால் வெளியேறியுள்ளார்.ஐந்தாவதாக ஷெரின் வெளியேறியுள்ளார்.ஆறாவதாக கஜேஷ் வெளியே சென்றுள்ளார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  ஜெயம் ரவி நடிக்கும் BROTHER படத்தின் GLIMPSE வீடியோ இதோ

ELIMINATION-ல் முழுக்க முழுக்க சமைக்கும் கோமாளிகள்... நடுவர்கள் வச்ச செம்ம TWIST... COOK WITH COMALI ப்ரோமோ 3

இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,இதில் எலிமினேஷன் சுற்றில் குக்குகளை சமைக்க கூடாது முழுக்க முழுக்க கோமாளிகள் தான் சமைக்க வேண்டும் என கூறியுள்ளார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment