திடீரென திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி தீனா.. வைரலாகும் புகைப்படங்கள்

விஜய் டிவி.பல நிகழ்ச்சிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை மகிழ்விக்கிறதில் பெரும் பங்கினை விஜய் தொலைக்காட்சி ஆற்றி வருகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பலரும் தற்போது சினிமாவில் பாடகராக உள்ளனர்.அதேபோல் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் வந்தவர்கள் எல்லாம் தற்போது சினிமாவை கலக்கி வருகிறார்கள்.இன்று வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயன்,சந்தானம் எல்லாம் விஜய் டிவியில் இருந்து உருவாகிய கிளைகள் தான்.

கட்டாயம் படிக்கவும்  சூரரைபோற்று ஹிந்தி ரீமேக் ஆன SAFIRA படநிகழ்ச்சியில் நடிகர் சூர்யா ஜோதிகா

திடீரென திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி தீனா.. வைரலாகும் புகைப்படங்கள் 1

விளம்பரம்

அதன்படி கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகி மக்களை கவர்ந்தவர் தான் தீனா.இவரின் நகைச்சுவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது.இந்த நிகழ்ச்சியை இவருக்காக பார்ப்பவர்கள் தான் அதிகம் உண்டு என்று கூறினாலும் மிகையாகாது.மக்களை தனது வசம் இழுத்த தீனா தற்போது சினிமாவிலும் கலக்கி வருகிறார்.பல நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.மேலும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் வலம் வருகிறார்.இப்படி பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார் தீனா

கட்டாயம் படிக்கவும்  24வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

திடீரென திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி தீனா.. வைரலாகும் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவருக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது,இந்த புகைப்படத்தை இவரது நண்பர் விஜய்டிவி சரத் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரல் ஆகி வருகிறது.ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்துக்கு லைக்குகளை கொடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment