யோகிபாபுவுக்கு ஆட்டோகிராப் போட்டு BAT வழங்கிய எம் எஸ் தோனி

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. யோகி படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியதால் இவர் யோகி பாபு என அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.

யோகிபாபுவுக்கு ஆட்டோகிராப் போட்டு BAT வழங்கிய எம் எஸ் தோனி 1

விளம்பரம்

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் சிறிய சிறிய வேடத்தில் நடித்து சின்னத்திரையில் தனது கால் தடத்தினை பதித்தார்.தனது கடினமான முயற்சியினால் வெள்ளித்திரைக்குள் நுழைந்து இன்று சாதித்தும் உள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தாறுமாறாக MODERN ஆக மாறிய பிக் பாஸ் ஜூலி

விளம்பரம்

ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட இவர் இன்று தனது கடின உழைப்பினால்,விஜய்,அஜித்,சூப்பர் ஸ்டார் படம் வரைக்கும் நகைச்சுவை நடிகராக அசத்தியுள்ளார்.

யோகிபாபுவுக்கு ஆட்டோகிராப் போட்டு BAT வழங்கிய எம் எஸ் தோனி 2

விளம்பரம்

நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகனாகவும் சில படங்கள் நடித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் பேச்சுகளினால் இன்று இந்தளவு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நுழைந்துள்ளார்.இவர் கதாநாயகனாக நடித்ததிலேயே மண்டேலா படம் மக்களிடம் அதிகம் வரவேற்பினை பெற்ற படம் ஆகும்.

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

யோகிபாபுவுக்கு ஆட்டோகிராப் போட்டு BAT வழங்கிய எம் எஸ் தோனி 3

விளம்பரம்

இவர் கிரிக்கெட் விளையாடுவதில் வல்லவர்.இவருக்கு எம் எஸ் தோனி தனது ஆட்டோகிராப் உடன் புதிய பேட்டை வழங்கியுள்ளார்,இதனை பார்த்து யோகிபாபு சந்தோஷத்தில் .மகிழ்ந்துள்ளார்,இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment