கல்லூரி படிப்பை முடித்து குடும்பத்துடன் பட்டம் வாங்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாண்டியன் ஸ்டோர்.இந்த தொடரில் மக்களிடம் மிக வரவேற்பினை பெற்ற கதாபாத்திரம் தான் முல்லை.இந்த கதாபாத்திரத்தில் முன்னதாக விஜே சித்ரா நடித்து வந்தார்.

கல்லூரி படிப்பை முடித்து குடும்பத்துடன் பட்டம் வாங்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை 1

விளம்பரம்

இவருக்கு மிக பெரும் புகழ் இந்த நாடகத்தில் நடித்ததற்கு கிடைத்தது.இவர் பின்னர் த ற் கொ லை செய்துகொண்டு இ ற ந் த பின்னர்.இவரின் இடத்தினை நிரப்புவதற்கு சரியான பொருத்தமான ஆளை தேடிவந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

கல்லூரி படிப்பை முடித்து குடும்பத்துடன் பட்டம் வாங்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை 2

விளம்பரம்

அந்த நேரத்தில் இந்த கதாபாத்திரத்திற்கு காவ்யா பொருத்தமாக இருப்பதால் அவரை தேர்ந்தெடுத்தனர்.காவ்யா தற்போது பாண்டியன் ஸ்டோர் நாடகத்தில் முல்லையாக நடித்து அசத்தினார் தற்போது தொடரில் இருந்து வெளியேறியும் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

கல்லூரி படிப்பை முடித்து குடும்பத்துடன் பட்டம் வாங்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை 3

விளம்பரம்

இவர் முன்னதாக மாடலிங் துறையில் இருந்தார்,பின்னர் சினிமாவின் மேல் கொண்ட ஆசையால் முதலில் நாடகத்தில் இருந்து தொடங்கலாம் என வாய்ப்பு தேடினார்,

கல்லூரி படிப்பை முடித்து குடும்பத்துடன் பட்டம் வாங்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை 4

விளம்பரம்

அப்பொழுதுதான் பாரதி கண்ணம்மா சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.இந்த சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார் காவ்யா.

கட்டாயம் படிக்கவும்  நான் Pregnant-ஆ இருக்கேன் கோபி.... ராதிகாவால் அதிர்ச்சியில் உறைந்த கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

கல்லூரி படிப்பை முடித்து குடும்பத்துடன் பட்டம் வாங்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை 5

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்

கல்லூரி படிப்பை முடித்து குடும்பத்துடன் பட்டம் வாங்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை 6

தற்போது இவர் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment