என் வயித்துல குழந்தைங்க உயி ரோட இல்லை- உண்மையை உடைத்த காவியாவால் நொறுங்கிப்போன பார்த்தி.. ஈரமான ரோஜாவே 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

என் வயித்துல குழந்தைங்க உயி ரோட இல்லை- உண்மையை உடைத்த காவியாவால் நொறுங்கிப்போன பார்த்தி.. ஈரமான ரோஜாவே 2 1

விளம்பரம்

காவியாவும் ஜீவாவும் காதலித்ததை தேவி ஆதாரத்துடன் அனைவரின் முன்னாலும் நிரூபிக்கிறார்.இதனால் ஜீவாவை அழைத்துக்கொண்டு தனிக்குடுத்தனம் செல்கிறார் ப்ரியா. ப்ரியா வீட்டுக்கு கிரஹபிரேவசம் செய்துள்ளார்,அப்பொழுது வீட்டில் தீ பிடிக்கவே அதனை அணைக்க செல்லும் பொழுது படியில் இருந்து கீழே தவறி விழுந்து காலில் ஏற்பட்ட காயத்தால் கதறி அழுகிறார்,உடனே ஜீவா அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார்

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

என் வயித்துல குழந்தைங்க உயி ரோட இல்லை- உண்மையை உடைத்த காவியாவால் நொறுங்கிப்போன பார்த்தி.. ஈரமான ரோஜாவே 2 2

விளம்பரம்

தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் காவியாவுக்கு பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று அனைவரும் யோசித்து வரவே, கண் கலங்கிய காவியா தன்னுடைய குழந்தைகள் கருவிலேயே அழிந்துள்ளதை அனைவரின் முன்னிலையிலும் கூறி அழுதுள்ளார்.இதனால் பார்த்தி சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment