The Indian Times

தனத்திற்கு கேன்சர் என கேள்விப்பட்டதும் சுக்குநூறாக உடைந்த கதிர்… உண்மையை உளறிய முல்லையால் வீட்டில் நடக்கவிருக்கும் அதிர்ச்சி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தனம் மருத்துவமனையில் சோதனை செய்ததில் அவருக்கு நெஞ்சில் கேன்சர் இருப்பதாக டாக்டர் கூறுகிறார்,இதனை கேட்டு தனம் மற்றும் மீனா ஆகிய இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்,மேலும் தனம் இதை கேட்டால் மூர்த்தி தாங்கமாட்டார்,வீட்டில் யாரிடமும் இதனை சொல்ல வேண்டாம் என தனம் மீனாவிடம் கேட்டுக்கொள்கிறார்,இது தற்போது முல்லைக்கும் தெரிய வருகிறது.வீட்டிற்கு தெரியாமல் முல்லை மற்றும் மீனா தனத்தை கூட்டி வந்து அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றுகின்றனர்,

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் முல்லை தனத்திடம் பேசுவதை கேட்டு விடுகிறார் கதிர்,பின்னர் முல்லையை தனியாக அழைத்து கேட்கவே தனத்திற்கு கேன்சர் என உளறுகிறார், இதனை கேட்டு கதிர் சுக்குநூறாக உடைக்கிறார்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in