காதல் கசக்குதுங்க… பாடலுக்கு பேரனுடன் நடனமாடிய நடிகர் பாண்டியராஜன்

நடிகர் இயக்குனர் என தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் பாண்டியராஜன்.தனது குறும்புத்தனமான பேச்சினாலும்,நகைச்சுவையினாலும் பல ரசிகர்கள் ஈர்த்தவர் இவர். இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே அன்று இருந்தது.இன்றுவரை இவர் இயக்கி நடித்த ஆண் பாவம் படத்திற்கு பெரும் வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது.இவர் 1985 ல் நடிகர் பிரபு மற்றும் ரேவதியை வைத்து கன்னிராசி படத்தினை இயக்கினார்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஆதியின் சப்தம் பட டீசர் இதோ

காதல் கசக்குதுங்க... பாடலுக்கு பேரனுடன் நடனமாடிய நடிகர் பாண்டியராஜன் 1

விளம்பரம்

இதற்குப்பிறகு இவர் இயக்கிய ஆண் பாவம் படமும் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து இயக்குனர் கதாநாயகன் ஏன் படங்களில் நடித்து உச்ச நட்சத்திரம் ஆகினார்.நாளடைவில் படத்தில் நடிப்பதினை குறைத்துக்கொண்டு தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார் பாண்டியராஜன்.இவருக்கு மூன்று பையன்கள் உள்ளனர்.இதில் எவரும் அப்பாவின் வளர்ச்சியை சினிமாவில் அடையவில்லை என்று தான் கூற வேண்டும்

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

காதல் கசக்குதுங்க... பாடலுக்கு பேரனுடன் நடனமாடிய நடிகர் பாண்டியராஜன் 2

விளம்பரம்

தற்போது பாயண்டிராஜ் தனது பேரன் உடன் ஆண் பாவம் படத்தில் இடம்பெற்ற காதல் கசக்குதுங்க என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.இந்த வீடியோவை இவரது மகன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் பேரனும் உங்களை போல இயக்குனர் ஆக வருவான் போலயே என கூறி கமெண்ட் செய்து வருகின்றன.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS AISHU தங்கையுடன் போடும் குத்தாட்டம்...

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment