The Indian Times

மகனுடன் இருமுடிகட்டி ஐயப்பனை தரிசிக்க சபரிமலை சென்ற நடிகர் நானி…

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி,தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் இவர் நடிப்பிற்கு ரசிகர்கள் உள்ளனர்.இவர் 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகிய அட்டா சம்மா படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.வெப்பம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.அதன்பின் இவருக்கு தமிழில் வெளியாகிய நான் ஈ படம் நல்ல வரவேற்பினை பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நானி தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு நடித்து வருகிறார். இடையில் சில படங்கள் சரியாக வரவேற்பினை பெறாததால் இனி நடிக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என நடித்து வருகிறார்.தற்போது இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் தசரா படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது,இப்படத்திற்கு இவரது ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

இவர் தற்போது தனது மகன் உடன் சபரிமலைக்கு சென்றுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தெலுங்கில் மிக பெரிய நடிகராக இருந்தாலும் கடவுளுக்கு செய்யும் காரியத்தினை சரியாக செய்துவிடுகிறார் நானி என அவரை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in