கராத்தேயில் அடித்துநொறுக்கும் இறுதிச்சுற்று பட கதாநாயகி ரித்திகா வீடியோ வைரல்….

இறுதி சுற்று படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் ரித்திகா சிங்.தனது முதல் படத்திலேயே அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் ரித்திகா.

கராத்தேயில் அடித்துநொறுக்கும் இறுதிச்சுற்று பட கதாநாயகி ரித்திகா வீடியோ வைரல்.... 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் தமிழில் இறுதியாக நடித்த ஓ மை கடவுளே படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அம்பானி திருமணத்தில் வெறித்தனமாக நடனமாடிய நடிகர் ரஜினிகாந்த்

விளம்பரம்

இந்நிலையில் இவர் தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடித்துள்ளார்,இப்படம் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாக இருக்கிறது.அதன்படி பாக்ஸர்,பிச்சைக்காரன் 2,வனங்காமுடி மற்றும் கொலை ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ஜெயம் ரவி நடிக்கும் BROTHER படத்தின் GLIMPSE வீடியோ இதோ

கராத்தேயில் அடித்துநொறுக்கும் இறுதிச்சுற்று பட கதாநாயகி ரித்திகா வீடியோ வைரல்.... 2

விளம்பரம்

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.அண்மையில் ரித்திகா சிங் டேய் என்ற இசை ஆல்பம் ஒன்றில் நடித்திருந்தார்.இந்த ஆல்பம் பாடல் மற்றும் இவரின் நடனம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து இவரது ரசிகர்கள் இவரை மீண்டும் வெள்ளித்திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  விடுமுறையை அமெரிக்காவில் கொண்டாடும் பிக் பாஸ் அர்ச்சனா ரவிச்சந்திரன்

கராத்தேயில் அடித்துநொறுக்கும் இறுதிச்சுற்று பட கதாநாயகி ரித்திகா வீடியோ வைரல்.... 3

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகை ரித்திகா சிங்,அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவர் கராத்தே செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment