திருவண்ணாமலை கோவிலில் தாலாட்டு சீரியல் கதாநாயகியை காண கூடிய கூட்டம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி என்று சொல்வதை விட தென்றல் நாடக கதாநாயகி துளசி என்று கூறினால் தான் இன்று வரை பலருக்கும் தெரியும்.அந்த அளவிற்கு இவர் தென்றல் நாடகத்தில் நடித்து அனைவரது மனதினையும் தென்றல் போல்தீண்டினார்.

திருவண்ணாமலை கோவிலில் தாலாட்டு சீரியல் கதாநாயகியை காண கூடிய கூட்டம் 1

விளம்பரம்

சின்ஹா நாடகத்தின் மூலம் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.அந்தளவிற்கு தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார் ஸ்ருதி.நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஸ்ருதி வாய்ப்பு தேடிய பொழுது இவருக்கு மலையாள சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா.. வைரலாகும் கலக்கலான போட்டோஷூட்

திருவண்ணாமலை கோவிலில் தாலாட்டு சீரியல் கதாநாயகியை காண கூடிய கூட்டம் 2

விளம்பரம்

அதன்படி இவர் முதன் முதலில் 1995 ஆம் வெளியாகிய அக்ராஜன் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.மேலும் தளபதி நடிப்பில் வெளியாகிய மாண்புமிகு மாணவன் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகியது

திருவண்ணாமலை கோவிலில் தாலாட்டு சீரியல் கதாநாயகியை காண கூடிய கூட்டம் 3

விளம்பரம்

இப்படி வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகி சிறிய சிறிய கதாபாத்திரங்கள் நடித்து வந்த இவர் தென்றல் எனும் நாடகத்தில் அறிமுகமாகி சின்னத்திரைக்குள் நுழைந்தார்.இந்த நாடகம் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது,இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக பல நாடகங்களில் நடித்தார் .

திருவண்ணாமலை கோவிலில் தாலாட்டு சீரியல் கதாநாயகியை காண கூடிய கூட்டம் 4

விளம்பரம்

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஸ்ருதி.இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வருகிறார்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இதனால் அடிக்கடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த BIGGBOSS ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு

திருவண்ணாமலை கோவிலில் தாலாட்டு சீரியல் கதாநாயகியை காண கூடிய கூட்டம் 5

இவர் நேற்று திருவண்ணாமலை கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்,அங்கு இவரை காண ரசிகர்கள் கூட்டம் திறந்துள்ளது.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலை கோவிலில் தாலாட்டு சீரியல் கதாநாயகியை காண கூடிய கூட்டம் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment