தலைவன் வந்துட்டன்டா.. மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறிய ரோபோ சங்கர் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர்.தனது எதார்த்தமான நகைச்சுவையினால் பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் இவர்.

தலைவன் வந்துட்டன்டா.. மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறிய ரோபோ சங்கர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து வந்தார்.பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்,மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி தொடரில் என்ட்ரி கொடுத்த அனிதா சம்பத்... ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

தலைவன் வந்துட்டன்டா.. மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறிய ரோபோ சங்கர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் இல்லாத படமே தற்போது இல்லை என்று கூறலாம் அந்தளவுக்கு முன்னணி நடிகராக உருவெடுத்து சினிமாவை கலக்கி வருகிறார்.ரோபோ சங்கர் பல போராட்டங்களுக்கு பிறகு திரைக்கு வந்தார் என்பது அனைவர்க்கும் தெரியும்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

தலைவன் வந்துட்டன்டா.. மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறிய ரோபோ சங்கர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

தற்போது ரோபோ சங்கர் உடல் மெலிந்து காணப்படுவது பெரும் சங்கடம் அளிப்பதாக உள்ளது.இந்நிலையில் இவர் மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி வருகிறார்,

தலைவன் வந்துட்டன்டா.. மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறிய ரோபோ சங்கர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

அண்மையில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மரணப்படுகைக்கு சென்று வந்ததாக ரோபோ சங்கர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் செம்ம மாடர்ன் ஆக இளமை தோற்றத்திற்கு மாறிய நடிகை குஷ்பு

தலைவன் வந்துட்டன்டா.. மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறிய ரோபோ சங்கர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 5

தற்போது மீண்டும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொடங்கியுள்ளார்.

தலைவன் வந்துட்டன்டா.. மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறிய ரோபோ சங்கர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக்கி ரசிகர்கள் வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment