படப்பிடிப்பில் குழந்தைகளுடன் குழந்தையாக மாறி நடனமாடிய தளபதி விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  24வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

படப்பிடிப்பில் குழந்தைகளுடன் குழந்தையாக மாறி நடனமாடிய தளபதி விஜய் 1

விளம்பரம்

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

விளம்பரம்

விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் மீண்டும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜயை வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளார்,இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்

படப்பிடிப்பில் குழந்தைகளுடன் குழந்தையாக மாறி நடனமாடிய தளபதி விஜய் 2

விளம்பரம்

நேற்று விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் முதல் பாடல் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.தற்போது பீஸ்ட் படப்பிடிப்பில் தளபதி விஜய் குழந்தைகளுடன் நடனம் ஆடி மகிழ்ந்துள்ளார்,இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment