புகைப்படத்துடன் தளபதி விஜய்க்கு வாழ்த்துக்கள் கூறிய சினிமா பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் கிங் என்ற இடத்தில சிங்கம் போல அமர்ந்திருக்கும் நடிகர் விஜய்.வசூல்களை வாரிக்குவிப்பதில் இவர் வல்லவர் என்பதாலோ என்னவோ தயாரிப்பாளர்கள் தளபதி வீட்டின் வாசலில் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.

புகைப்படத்துடன் தளபதி விஜய்க்கு வாழ்த்துக்கள் கூறிய சினிமா பிரபலங்கள் 1

விளம்பரம்

இயக்குனர் கிடைக்கிறாரோ இல்லையோ தளபதிக்கு தயாரிப்பாளர் எளிதாக கிடைத்து விடுகிறார்கள்.விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

புகைப்படத்துடன் தளபதி விஜய்க்கு வாழ்த்துக்கள் கூறிய சினிமா பிரபலங்கள் 2

விளம்பரம்

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படம் அண்மையில் பிரமாண்டமாக வெளியாகியது.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

புகைப்படத்துடன் தளபதி விஜய்க்கு வாழ்த்துக்கள் கூறிய சினிமா பிரபலங்கள் 3

விளம்பரம்

இப்படம் வெளியாகி11நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தி மும்முரமாக நடித்து வருகிறார்.

புகைப்படத்துடன் தளபதி விஜய்க்கு வாழ்த்துக்கள் கூறிய சினிமா பிரபலங்கள் 4

விளம்பரம்

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.மேலும் மாலை முதல் பாடலையும் வெளியிட உள்ளது படக்குழு.இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கனவு அலுவலகத்தை அருகில் நின்று பார்த்து பார்த்து கட்டும் நயன்தாரா

புகைப்படத்துடன் தளபதி விஜய்க்கு வாழ்த்துக்கள் கூறிய சினிமா பிரபலங்கள் 5

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்கள் ராதிகா,சிவகார்த்திகேயன்,வரலக்ஷ்மி,ரம்யா ,ஹரிஷ் கல்யாண் என பலரும் விஜயுடன் எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புகைப்படத்துடன் தளபதி விஜய்க்கு வாழ்த்துக்கள் கூறிய சினிமா பிரபலங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment