BIGGBOSS 6 போட்டியாளர்கள் கலந்துகொண்டு சண்டையிட்டு அடித்து நொறுக்கும் START MUSIC ப்ரோமோ

விஜய் டிவிக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை மகிழ்விப்பதில் ஒருநாளும் தவறியதே இல்லை விஜய் தொலைக்காட்சி எனலாம்.பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளினால் தான் விஜய் தொலைக்காட்சி இயங்கி வருகிறது என்று கூறினால் மிகையாகாது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா

BIGGBOSS 6 போட்டியாளர்கள் கலந்துகொண்டு சண்டையிட்டு அடித்து நொறுக்கும் START MUSIC ப்ரோமோ 1

விளம்பரம்

இந்த தொலைக்காட்சியில் அறிமுகமாகியவர்கள் தான் தற்போது வெள்ளித்திரையினை கலக்கி வருகிறார்கள்,அந்தளவிற்கு தன்னை நம்பி வந்தவர்களை உயர்த்தி விடுகிறது விஜய் தொலைக்காட்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

Embed Video Credits : START MUSIC

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.பல பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை வெகுவாக கவர்ந்து வருவதில் விஜய் தொலைக்காட்சியை அடிச்சிக்க முடியாது,அதன்படி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் ஸ்டார்ட் மியூசிக் ஷோ,

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

BIGGBOSS 6 போட்டியாளர்கள் கலந்துகொண்டு சண்டையிட்டு அடித்து நொறுக்கும் START MUSIC ப்ரோமோ 2

இந்த நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்,மூன்று சீசன்களை வெற்றிகரமாக கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து வைக்கின்றது இந்நிகழ்ச்சி, தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் இந்த வாரம் பிக் பாஸ் 6 போட்டியாளர்கள் கலந்துகொண்டு சண்டையிட்டு நிகழ்ச்சியினை கலவரம் ஆக்கியுள்ளனர்,இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment