யப்பா வேற லெவல்ல இருக்கே..பர்த்டே பார்ட்டியில் சினேகா-பிரசன்னா ரொமான்ஸ்..!! | Cutest Couple Ever

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

திரைத்துறையில் எத்தனை ஜோடிகள் இருந்தாலும் நமக்கு ரொம்ப பிடித்த ஜோடினு சிலரை தான் சொல்ல முடியும். அந்த வரிசையில் எல்லாருக்கும் பிடித்த ஜோடி நம்ம சினேகா பிரசன்னா தான். சினேகா “இங்கே ஒரு நீலப்பக்ஷி” என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு “என்னவளே திரைப்படம்” மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

கட்டாயம் படிக்கவும்
தூங்குடா கைப்புள்ள என தளபதி 66 படப்பிடிப்பில் தூங்கிய நடிகை ராஷ்மிக்கா

யப்பா வேற லெவல்ல இருக்கே..பர்த்டே பார்ட்டியில் சினேகா-பிரசன்னா ரொமான்ஸ்..!! | Cutest Couple Ever 1

விளம்பரம்

2009-ம் ஆண்டு அச்சமுண்டு-அச்சமுண்டு படத்தில் நடித்து வந்த போது, சினேகா-பிரசன்னா ஜோடிக்கு நடுவே காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் கிசுகிசு என மறுத்தவர்கள் 2011-ம் ஆண்டு தங்கள் காதலை ஊரறிய ஒப்புக்கொண்டனர். 2012ம் ஆண்டு இந்த காதல் ஜோடிக்கு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் இணைந்து சில படங்களும் நடித்து உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்
Kaathuvaakula Rendu Kaadhal - Music Video | Vijay Sethupathi | Anirudh

யப்பா வேற லெவல்ல இருக்கே..பர்த்டே பார்ட்டியில் சினேகா-பிரசன்னா ரொமான்ஸ்..!! | Cutest Couple Ever 2

விளம்பரம்

இவர்கள் சமீபத்தில் தங்கள் மகள் ஆத்யந்தாவின் முதல் பிறந்தநாளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினர். “அனைவருக்கும் நன்றி” என்ற தலைப்புடன் கொண்டாட்டங்களின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். சினேகா, பிரசன்னா மற்றும் அவர்களது குழந்தைகள் விஹான் மற்றும் ஆத்யந்தா மிகவும் அழகாக இருக்கிறார்கள். இதில் எடுக்கப்பட்ட இவர்களின் ரொமான்ஸ் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது Watch the Below video

கட்டாயம் படிக்கவும்
அப்பாவுடைய அதே வேகம்!!உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment