டாடி ஆடும் டான்ஸ்..!! டிவியில் வியந்து பார்த்த குட்டி மகள்..!! நகுலின் மகள் அகிராவின் சேட்டைகள்..!!!

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

பெற்றோராக இருப்பது ஒரு கலைதான். பிள்ளைகள் வளர்ந்து வரும் வேளையில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் மிக அழகாக இருக்கும். பிள்ளைகளுக்கு பல் முளைப்பது, அவர்கள் மழலைச் சொல் பேசுவது என்று பிள்ளைகள் நம்முடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது. நாமெல்லாம் நாமெல்லாம் சிறு பிள்ளைகளாக இருந்த போது கேமிரா, வீடியோ எதும் இல்லாத காரணத்தினால் நம்ம செய்த சேட்டைகளை பார்க்க முடியாமல் போனது .. ஆனால் இப்போது இருக்கும் மார்டன் பெற்றோர்கள் பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புத் தனத்தையும் வீடியோவாக எடுத்து பொக்கிஷமாக வைத்துக் கொள்வது சகஜமான ஒன்றாகிவிட்டது.

கட்டாயம் படிக்கவும்
நான் விஜய் Fan..பீஸ்ட்க்காக நானே waiting..சர்ச்சைகளுக்கு மரண மாஸாக பதிலடி கொடுத்த யாஷ் | Beast Vs KGF2

டாடி ஆடும் டான்ஸ்..!! டிவியில் வியந்து பார்த்த குட்டி மகள்..!! நகுலின் மகள் அகிராவின் சேட்டைகள்..!!! 1

விளம்பரம்

அந்த வகையில் நம்ம நகுல்-ஸ்ருதி தம்பதியினரின் மகளான அகிரா செய்யும் சேட்டைகளை வீடியோ எடுத்து அவர்கள் சமூக வலைத்தளங்கில் பதிவிட்டு வருகின்றனர். அதே போல ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் இருவரும் உள்ளனர். இன்றைக்கு அகிரா டிவி பார்த்து நடனமாடும் வீடியோ ஒன்றை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்
NETRIKANN Behind The Scenes Video | Nayanthara

டாடி ஆடும் டான்ஸ்..!! டிவியில் வியந்து பார்த்த குட்டி மகள்..!! நகுலின் மகள் அகிராவின் சேட்டைகள்..!!! 2

விளம்பரம்

அந்த வீடியோவில் தந்தை நகுல் ஆடும் நாக்க-மூக்கா பாடலுக்கு துள்ளிக் குதிக்கும் அகிராவின் வீடியோவை உள்ளது . “நீயாப்பா இப்படி ஆடுற” என்ற தொனியில் தனது அப்பா முகத்தையும், டிவியையும் மாற்றி மாற்றி பார்த்து துள்ளிக் குதிக்கிறார் அகிரா. இந்த பார்த்து மகிழ்ந்த பெற்றோர் அந்த வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்காங்க.. நீங்களும் அந்த வீடியோவைக் காண …Watch the below Video

கட்டாயம் படிக்கவும்
நடிகர் சந்தானம் வாக்களித்தார்! 2021 சட்டமன்ற தேர்தல்

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment