ஐயோ..அம்மா…சண்டை காட்சியில் கோமாளி பட கதாநாயகிக்கு கால் முறிவு

விளம்பரம்
விளம்பரம்

கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகியவர் சம்யுக்தா. கன்னட படத்தில் தொடர்ந்து நடித்து வந்த இவர் தமிழில் வாட்ச்மேன் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை தமிழ் சினிமா அளிக்கவில்லை.இருப்பினும் விடாது முயற்சி செய்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார்.பின்னர் மீண்டும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய கோமாளி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.இப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்று பலராலும் அறியப்பட்டவர் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  திரையரங்கில் தமிழ் மக்கள் அளித்த ஆதரவினை கண்டு மணிரத்தினத்தை கட்டியணைத்து கலங்கிய ஐஸ்வர்யா ராய்...

ஐயோ..அம்மா...சண்டை காட்சியில் கோமாளி பட கதாநாயகிக்கு கால் முறிவு 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பப்பி,மன்மதலீலை படத்தில் நடித்தார்.இப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை அடுத்தடுத்து கொடுத்தது.அதிலும் மன்மத லீலை படத்தில் இவரது நடிப்பினை பலரும் பாராட்டி இருந்தனர்.இப்படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் திரும்ப வாய்ப்புகள் வரும்வரை கன்னட படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார்.கன்னடத்தில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தனது நடிப்பினால் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை உருவாக்கியுள்ளார் சம்யுக்தா.

கட்டாயம் படிக்கவும்  அட நம்ம VIJAY TV மைனாவா இது... இந்த ஆட்டம் போடுறாங்க.. நம்பவே முடியல

ஐயோ..அம்மா...சண்டை காட்சியில் கோமாளி பட கதாநாயகிக்கு கால் முறிவு 2

விளம்பரம்

தற்போது இவருக்கு படப்பிடிப்பில் கால் முறிந்துள்ளது.சண்டை காட்சியில் எதிரிகளை பறந்து பறந்து அடிக்கும் பொழுது அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து அழுதுள்ளார்.அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.இந்த வீடியோவை தற்போது சம்யுக்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தான் இப்பொழுது நலமுடன் இருப்பதாக அறிவித்துள்ளார்.மீண்டும் அவர் உடல்நலம் சரியாகி படப்பிடிப்பில் கலந்துகொள்ள ரசிகர்கள் ஊக்கம் தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அஞ்சான் சூர்யா போல தேசிய விருதினை வாங்க குடும்பத்துடன் கெத்தாக டெல்லி வந்த நடிகர் சூர்யா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment