நடக்க முடியாமல் கஷ்டப்படும் ஆல்யா மானசா…. தூக்கி கொண்டு சென்ற சஞ்சீவ்… இருவரின் காதலை பார்த்து ரசிகர்கள் உருக்கம்

ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் ஆல்யா மானசா.இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

நடக்க முடியாமல் கஷ்டப்படும் ஆல்யா மானசா.... தூக்கி கொண்டு சென்ற சஞ்சீவ்... இருவரின் காதலை பார்த்து ரசிகர்கள் உருக்கம் 1

விளம்பரம்

முதல் குழந்தை பிறந்த பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி சீரியல் 2 ஆம் பாகத்தில் நடிக்க தொடங்கினார்.பின்னர் இரண்டாவது முறை கர்ப்பம் ஆகியதால் அந்த நாடகத்தில் இருந்து வெளியேறினார்.தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார் ஆல்யா மேலும் புதிய இனியா என்ற சீரியல் ஒன்றில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இந்த புதிய சீரியல் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆல்யாவின் பிற சீரியல்களை போலவே இந்த சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா

நடக்க முடியாமல் கஷ்டப்படும் ஆல்யா மானசா.... தூக்கி கொண்டு சென்ற சஞ்சீவ்... இருவரின் காதலை பார்த்து ரசிகர்கள் உருக்கம் 2

விளம்பரம்

தற்போது ஆல்யாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.இதனால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.இருந்தும் படப்பிடிப்பிற்கு சென்று உடைந்த காலுடன் தான் நடித்து வருகிறார்.மேலும் இவர் நடப்பதற்கே வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்துகிறார்.அண்மையில் இவரும் கணவர் சஞ்சீவும் ஸ்டுடியோ ஒன்றுக்கு சென்றுள்ளனர்,அங்கு மனைவியால் மாடிப்படி ஏறமுடியாது என்பதால் அவரை தூக்கி கொண்டு சென்றுள்ளார்.இந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்,இருவரின் காதலை பார்த்தும் ரசிகர்கள் பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விளம்பரம்

Embed video credits : SANJIEV AND ALYA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment