The Indian Times

எனக்கும் அவருக்கும் பிரச்சனை இல்லை… என்னை பத்தி பேசாதவரைக்கும் நான் யாரை பத்தியும் பேசமாட்டேன்… பிக் பாஸ் தனலட்சுமி

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு இத்தகைய பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் தான்.பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தாலும் எவற்றிற்கும் இந்தளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லையென்று தான் கூறவேண்டும்.தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 6வது சீசனில் அடியெடுத்து வைத்து அதிலும் பயங்கர ஆதரவு திரட்டி இறுதிக்கட்டத்தில் வந்து நிற்கிறது பிக் பாஸ்,தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்தது என்னவென்றால் மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் தான் இந்த போட்டியில் விளையாட முடியும் அவர்கள் மனது வைக்கும் நபர் தான் வெற்றிக்கோப்பையை பறிக்க முடியும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமாகியவர் தனலட்சுமி. சாதாரணமாக செல்போன்களில் ரீல்ஸ் மற்றும் டிக் டாக் வீடியோ செய்து வைரலாகி இன்று உலக மக்களின் பார்வைக்கு தனது கடின உழைப்பினால் மேலே முன்னேறி வந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் தனலக்ஷ்மிக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல ஆதரவே கிடைத்து வந்தது.இந்த சீசனில் முதல் முதலாக குறும்படம் தனலக்ஷ்மிக்கு ஆதரவாகா தான் போடப்பட்டது.அந்தளவிற்கு நல்ல போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வலம் வருபவர் தனலட்சுமி .

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் ரசிகர்கள் தனலக்ஷ்மிக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். தற்போது தனலட்சுமி அவரது ரசிகர்களை சந்தித்துள்ளார் இந்த சந்திப்பின் பொழுது ,நான் விளையாட்டை விளையாட்டாக தான் பார்த்தேன்,தனலட்சுமி வெளியே வந்துட்டு ஒருத்தரை பத்தி குறை சொல்லுறாங்க,அப்படி இப்படினு கருத்து வருது,எனக்கும் யாருக்கும் பிரச்சனை இல்லை,என்னை பத்தி பேசாதவரைக்கும் நானும் யாரையும் பத்தி பேசமாட்டேன் பேசினாலும் கவலை இல்லை என்பது போல பிக் பாஸ் போட்டியாளர் ஒருவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Embed video credits : BEHINDWOODS TV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in