The Indian Times

ஆவேசமாக பேசிய COOL SURESH-ஐ கலாய்த்து விட்ட சந்தானம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சந்தானம்.இந்த நிகழ்ச்சியில் இவர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை இந்த நிகழ்ச்சியிலேயே உருவாகிவிட்டார் சந்தானம்.ரசிகர்களே இவர் எப்பொழுது வெள்ளித்திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். அதன்படி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காமெடியனாக இனி நடிக்க மாட்டேன் நடித்தால் ஹீரோ தான் என்று கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்,இதில் சில வெற்றிப்படங்கள் அமைந்தாலும்,சில தோல்வி படங்களும் அமைந்துள்ளது.சந்தானம் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்துள்ளார்.ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Advertisement

இப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கூல் சுரேஷ் ஆவேசமாக பேசியுள்ளார். அதனை பார்த்த சந்தானம் உடனே பிக் பாஸ் போய்ட்டு வந்து திருந்திட்டேனு சொன்னே ஆனா இன்னும் அப்படியே இருக்கே என கூறி கலாய்த்து இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

Embed Video Credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in