The Indian Times

ரக்சன் கதாநாயகனாக நடிக்கும் மறக்குமா நெஞ்சம் டீசர் வெளியாகியது

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வருபவர் ரக்சன்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கலக்க போவது யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமாகியவர் ரக்சன்.பின்னர் இவர் தொகுத்து வழங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய பிரபலம் அடைந்தார் ரக்சன்.இவர் முதன் முதலாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்று சினிமாவில் அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இவர் கதாநாயகனாக இயக்குனர் ராகோ இயக்கத்தில் மறக்குமா நெஞ்சம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு சச்சின் வாரியார் இசையமைத்துள்ளார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Advertisement

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in