துணி கடையில் Fun செய்த புகழ் மற்றும் சக்தி! Shooting Spot video

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களுள் ஒருவர் விஜய் டிவி புகழ். என்னதான் இவர் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மற்றவர்களை சிரிக்க வைத்தாலும் நிஜ வாழ்வில் இவர் ஹீரோ தான். இவர் விஜய் டிவியில் ஏற்கனவே இருந்திருந்தாலும் , குக்கு வித் கோமாளி மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே அமைந்தது. இவரது முக பாவனைக்கு , இவரது உடல்மொழிக்கும்,

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

துணி கடையில் Fun செய்த புகழ் மற்றும் சக்தி! Shooting Spot video 1

விளம்பரம்

கவுண்ட்டர்களுக்கும் சிரிக்காத ஆட்களே இருக்கமுடியாது. தற்போது இவர் சுமார் 7 படங்களில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. இவர் தற்போது துன்னுடைய குக்கு வித் கோமாளி நண்பர் அஷ்வினுடன் சேர்ந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு முக்கியமாக தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் புகழ். சமீபத்தில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர்

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

துணி கடையில் Fun செய்த புகழ் மற்றும் சக்தி! Shooting Spot video 2

விளம்பரம்

வெளியானபோது அதிகாரபூர்வமாக அது வெளிப்படையாக தெரிந்தது. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் புகழ் தன்னுடைய யுடியூப் சேனலிலும் அவ்வப்போது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது துணி கடையில் ஷூட்டிங் செய்து கொண்டிருக்கும் போது குக்கு வித் கோமாளி சக்தியுடன் சேர்ந்து fun செய்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment