CHIYAAN 60 FIRST LOOK Teaser | Chiyaan Vikram | Dhruv Vikram

Watch the video below இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தனுஷை வைத்து இயக்கியுள்ள படம் ஜகமே தந்திரம். பீட்சா, ஜிகர்தண்டா , பேட்ட , ஜகமே தந்திரம் இதை தொடர்ந்து தற்போது அவர், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் வைத்து சியான் 60 திரைப்படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து செவன் ஸ்கிரீன் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் துருவ் விக்ரம்

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

CHIYAAN 60 FIRST LOOK Teaser | Chiyaan Vikram | Dhruv Vikram 1

விளம்பரம்

ஹீரோவாகவும் விக்ரம் வில்லனாகவும் நடித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியானது.இதை தொடர்ந்து இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரனும் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வாணி போஜனும் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கு முதலில் அனிருத் இசையமைக்க போவதாக இருந்தது. ஆனால் திடீரென்று அனிருதிற்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்க போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் first look டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு மகான் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது Watch the video below

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment