ஷூட்டிங் நடுவே கமகமக்கும் பிரியாணி செய்து அசத்தி மாஸ் காட்டிய புகழ்! Pugazh Cooking Briyani At Shooting Spot

விஜய் டிவியின் மூலம் புகழ் பெற்ற பிரபலங்களில் ஒருவர் புகழ். என்னதான் இவர் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மற்றவர்களை சிரிக்க வைத்தாலும் நிஜ வாழ்வில் இவர் ஹீரோ தான். இவர் விஜய் டிவியில் ஏற்கனவே இருந்திருந்தாலும் , குக்கு வித் கோமாளி மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே அமைந்தது. இவரது முக பாவனைக்கு , இவரது உடல்மொழிக்கும், கவுண்ட்டர்களுக்கும் சிரிக்காத ஆட்களே இருக்கமுடியாது. தற்போது இவர் சுமார் 7 படங்களில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

ஷூட்டிங் நடுவே கமகமக்கும் பிரியாணி செய்து அசத்தி மாஸ் காட்டிய புகழ்! Pugazh Cooking Briyani At Shooting Spot 1

விளம்பரம்

இவர் தற்போது துன்னுடைய குக்கு வித் கோமாளி நண்பர் அஷ்வினுடன் சேர்ந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு முக்கியமாக தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் புகழ். மேலும் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார் , கூடிய விரைவில் அணைத்து படங்களும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புகழின் உச்சியில் இருக்கும் புகழ் தனது சமூக வலைதள கணக்குகளிலும் புகழோடு இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே! படங்களில் படு பிசியாக இருக்கும் போது அவ்வப்போது சில சில காமெடி வீடியோக்களும் தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவு செய்து வருகிறார்!

கட்டாயம் படிக்கவும்  தோழியின் திருமணத்தில் REUNION செய்த நடிகை ராஷ்மிக்கா மந்தனா

ஷூட்டிங் நடுவே கமகமக்கும் பிரியாணி செய்து அசத்தி மாஸ் காட்டிய புகழ்! Pugazh Cooking Briyani At Shooting Spot 2

விளம்பரம்

இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருவதால் ஷூட்டிங் நடைபெறாததால் பிரியாணி சமைத்துள்ளார்! குக்காக மாறிய புகழை பாருங்கள் என சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…!

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜயை குடும்பத்துடன் நேரில் சந்தித்த நடிகை ரம்பா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment