ரஞ்சிதமே பாட்டுக்கு புருஷனும் பொண்டாட்டியும் போடுற ஆட்டத்தை பாருங்க…

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,தங்களது முதல் நாடகத்தின் மூலமே மக்களின் மனங்களை கொள்ளையடித்தவர்கள் இவர்கள்.இந்த நாடகத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.நடிப்பில் மட்டும் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒர்க் ஆகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாக்கியாவின் அழகினை பார்த்து வாயை பிளந்த கோபி.. சும்மா அசத்திட்டீங்க பாக்கியா... பாக்கியலட்சுமி

ரஞ்சிதமே பாட்டுக்கு புருஷனும் பொண்டாட்டியும் போடுற ஆட்டத்தை பாருங்க... 1

விளம்பரம்

ரசிகர்களும் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  குத்து பாட்டுனாலும் சரி மெலோடி பாட்டுனாலும் சரி கேபி ஆட்டம் தான் எப்போவும் MASS....

ரஞ்சிதமே பாட்டுக்கு புருஷனும் பொண்டாட்டியும் போடுற ஆட்டத்தை பாருங்க... 2

விளம்பரம்

இவர்கள் இருவரும் தற்போது தளபதி குரலில் வெளியாகிய ரஞ்சிதமே பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டுள்ளனர்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இவர்களின் நடனத்தினை புகழ்ந்து வீடியோவை ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ரட்சிதாவுக்கு மிகப்பெரிய SURPRISE கொடுத்த அம்மா.. இதை விட எதுமே எனக்கு பெருசு இல்லை என நெகிழ்ந்து போன ரட்சிதா

விளம்பரம்

Embed video credits : Sidhu and shreya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment