The Indian Times

பிரபல பாடகி ஷ்ரேயா கோஷல் கணவர் இவரா? என்ன வேலை செய்கிறார் தெரியுமா?

பிரபல ஹிந்தி சினிமா பாடகி ஸ்ரேயா கோஷல்.இவர் தற்போது தமிழிலும் கலக்கி வருகிறார்.பல தமிழ் ஹிட் பாடல்களை தனது குரலில் கொடுத்திருக்கிறார் ஷ்ரேயா கோஷல்.

இவர், ஹிந்தி,தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம்,உருது, குஜராத்தி, கன்னடம் என பல மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார்.

Advertisement

பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார் ஸ்ரேயா கோஷல்.

மேலும் பல விருதுகளையும் பாடலுக்காக வாங்கி இருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் ஒருவர் உள்ளார்.கணவர் சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார்.

குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து வருகிறார் ஸ்ரேயா

தற்போது இவர் தனது கணவர் பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடி இருக்கிறார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இவரின் கணவர் புகைப்படங்களை தற்போது தான் முதல் முறையாக பலரும் பார்த்து வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in