பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் குடும்ப புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் வித்யாசாகர், இவரின் இசைக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தற்போது வரை உள்ளது.

பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் இசையமைத்து இருக்கிறார்.

பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

தமிழில் இவர் இசையில் பல ஹிட் பாட்டுக்கள் உள்ளது,அந்தளவு தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு இருக்கிறார் வித்யாசாகர்.

பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

நாளடைவில் தமிழ் சினிமாவை விட்டு முற்றிலும் விலகி விட்டார் வித்யாசாகர்

பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர் மீண்டும் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என இவரின் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் குடும்ப புகைப்படங்கள் 5

தற்போது இவர் இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார்.இவரின் இசை கச்சேரியை காணவே பெரும் கூட்டம் வந்துகொண்டு இருக்கிறது.இவருக்கு மகன் மற்றும் மகள் என இருவர் உள்ளனர்.தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment