பல உயிர்கள் போகுறதுக்கு காரணம் இந்த லேபில்…. லேபில் வெப் சீரிஸின் புதிய ட்ரைலர் வெளியாகியது

கனா படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் அருண் ராஜா காமராஜ்.பாடகர் மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த இவர் தற்போது இயக்குனராக தமிழ் சினிமாவை அசத்தி வருகிறார்.இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து கனா என்ற தரமான படத்தினை இயக்கி அனைவரது கவனத்தினையும் பெற்றார்.இவரது நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயன்.இருவரும் கல்லூரியில் இணைந்து படித்து தற்போது இணைந்தே பணியாற்றி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  எதிர்நீச்சல் படப்பிடிப்பில் குத்தாட்டம் போட்ட நந்தினி... வைரல் வீடியோ

பல உயிர்கள் போகுறதுக்கு காரணம் இந்த லேபில்.... லேபில் வெப் சீரிஸின் புதிய ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

நடிகர் சிவகார்த்திகேயன் இவர் மீது நம்பிக்கை வைத்து இவரது முதல் படத்தினை தயாரித்தார்.பின்னர் அருண் ராஜா உதயநிதி ஸ்டாலினை வைத்து நெஞ்சுக்கு நீதி என்ற படத்தினை இயக்கினார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்த இவர் தற்போது நடிகர் ஜெய்க்காக புதிய கதையை எழுதியுள்ளார்.அதை தற்போது படமாகவும் மாற்றியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  PT வாத்தியாராக HIPHOP ஆதி மிரட்டும் PT SIR படத்தின் ட்ரைலர் இதோ

பல உயிர்கள் போகுறதுக்கு காரணம் இந்த லேபில்.... லேபில் வெப் சீரிஸின் புதிய ட்ரைலர் வெளியாகியது 2

விளம்பரம்

இப்படத்திற்கு லேபிள் என பெயரிட்டுள்ளார்.இப்படம் வெப் சீரியசாக டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.வருகிற நவம்பர் 10 ஆம் தேதி முதல் இந்த சீரிஸ் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் எம் எஸ் பாஸ்கர் மகளின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : DISNEY PLUS HOT STAR TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment