The Indian Times

TC கொடுத்துருவேன்…கோபியை கடுமையாக கிழித்து தொங்கவிட்ட இனியாவின் டீச்சர்… | Baakyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பெரும் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.பிற சேனல்களை போல தரமான தொடர்களை ஒளிபரப்பி டிஆர்பியில் அடித்து துவம்சம் செய்து வருகிறது விஜய் டிவி.இந்த சேனலில் பல நாடகங்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் பாக்கியலட்சுமி நாடகத்திற்கு தனி மவுசு உள்ளது ரசிகர்களிடம் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாக்கியலட்சுமி தொடரின் கதாநாயகி கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.பாக்கியாவை ஏமாற்றிவிட்டு கோபி ராதிகா என்ற தான் கல்லூரியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்கிறார்.இதனால் பாக்கியா கோபியை விவாகரத்து செய்து வீட்டை விட்டு அனுப்பி குடும்பத்தினை இவரே பார்த்துக்கொள்கிறார்.இந்நிலையில் ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பள்ளியில் தோழியின் செல்போனை பயன்படுத்திய இனியாவை பள்ளி ஆசிரியை கண்டித்து பெற்றோர்களை அழைத்து வர
கூறவே,இனியா தந்தை கோபிக்கு போன் செய்து அவரை அழைத்துள்ளார்.டீச்சர் கோபியை கடுமையாக கண்டித்துள்ளார். கோபி அதற்கு மன்னிப்பு கேட்கவே ,மன்னிப்பு கடிதம் ஒன்று எழுதி கொடுத்துவிட்டு செல்லுங்கள் என டீச்சர் கூறுகிறார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன கோபி எல்லாருகிட்டயும் இப்படி கிழி வாங்குறீங்களே,உங்களுக்கு நேரமே சரி இல்லை போலயே என கூறி கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=sOpZrMmdxhk&feature=youtu.be&ab_channel=VijayTelevision

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in