ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி ராஷ்மிக்கா மந்தனாவையே ஓடவிட்ட சீரியல் நடிகை ரேமா அசோக்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.மதுரையை சேர்ந்த இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்,இறுதியாக சீரியலில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம் என களத்து வீடு என்ற சீரியல் மூலம் 2015 ஆம் ஆண்டு சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.இந்த நாடகத்திற்கு பின்னர் தொடர்ந்து பல நாடகங்களிலும் நடித்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தந்தனக்கா தனக்குநக்கா.. ஒசரட்டும் பத்துதல பாடல் வெளியாகியது

ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி ராஷ்மிக்கா மந்தனாவையே ஓடவிட்ட சீரியல் நடிகை ரேமா அசோக் 1

இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றார்.நடனத்தின் மேல் கொண்ட அதிக காதலால் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதிகளவில் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் ரேமா.இதனால் இவர் நடனம் ஆடி போடும் வீடியோ நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுவருவதால் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.நடிப்பு மற்றும் நடனம் என இரண்டிலும் வெற்றிக்கொடியை நாட்டிவருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோவாக மிரட்டும் வீரன் படத்தின் முதல் பாடல் வெளியாகியது....

ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி ராஷ்மிக்கா மந்தனாவையே ஓடவிட்ட சீரியல் நடிகை ரேமா அசோக் 2

தற்போது ரேமா தளபதி விஜயின் வாரிசு படத்தில் இருந்து அண்மையில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பயங்கர ஹிட் அடித்த ரஞ்சிதமே பாடலுக்கு மரண மாஸாக நடனமாடியுள்ளார்.இதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் ரேமா நடனத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.மேலும் பல பாடலுக்கு நடனம் ஆடி தொடர்ந்து வீடியோ வெளியிட வேண்டும் என கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சிறுத்தை படத்தில் கார்த்தி மகளாக நடித்த பொண்ணா இது அடேங்கப்பா நல்ல வளர்ந்துட்டாங்களே

Leave a Comment