சிங்கம் புலி படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? பாத்தா Shock ஆகிடுவீங்க

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

தமிழ் சினிமாவின் சிறந்த முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் ஜீவா. சினிமா பின்னணியோடு திரைத்துறையில் என்ட்ரி கொடுத்திருந்தாலும் , தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து காட்டினார் ஜீவா.

சிங்கம் புலி படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? பாத்தா Shock ஆகிடுவீங்க 1

விளம்பரம்

சில ஹீரோக்களால் மட்டுமே எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை உள்வாங்கி மக்களிடையே எதார்த்ததோடு வெளிப்படுத்த முடியும். அந்த முறையை நன்றாக கற்றுவைத்துள்ளவர் ஜீவா.

கட்டாயம் படிக்கவும்
அர்ஜுன் தாஸ் நடிக்கும் பொட்டும் போகட்டுமே பாடல்! | Arjun das Lavanya tripathi

சிங்கம் புலி படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? பாத்தா Shock ஆகிடுவீங்க 2

விளம்பரம்

ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான ஜீவா. பிறகு பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அதிலும் கற்றது தமிழ் , ஈ , கோ , சிவா மனசுல சக்தி என பல வெற்றி படங்கள் இருக்கிறது.

சிங்கம் புலி படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? பாத்தா Shock ஆகிடுவீங்க 3

விளம்பரம்

இந்நிலையில் ஜீவா நடிப்பில் சாய் ரமணி இயக்கத்தில் இரட்டை வேடங்களில் ஜீவா நடித்து கலக்கிய திரைப்படம் சிங்கம் புலி. இந்த படம் வெற்றி அடைந்ததோ இல்லையோ இந்த படத்தில் ஒரே ஒரு சீனில் நடித்த நடிகை இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலம் அடைந்தார்.

கட்டாயம் படிக்கவும்
Annaatthe Movie Official Trailer | Rajinikanth | Nayanthara | Keerthy Suresh

சிங்கம் புலி படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? பாத்தா Shock ஆகிடுவீங்க 4

விளம்பரம்

நடிகை நீலு நஸ்ரீன் இந்த திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்திருப்பார். இவர் இந்த படம் மட்டுமல்லாது பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு தான் இளைஞர் மத்தியில் மிக பிரபலம் அடைந்தார் நீலு. இந்நிலையில் இவரது தற்போதைய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்
சிவாங்கி வெளியிட்ட புதிய Instagram Reels! Cute Transformation Video

சிங்கம் புலி படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? பாத்தா Shock ஆகிடுவீங்க 5


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment