“தல அஜித் Open Type, ஆனா தளபதி விஜய்…” உண்மையை உடைத்து கூறிய பிரபல நடிகர்!

Watch the video below கோலிவுட்டில் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்கள் தளபதி விஜய் மாற்று தல அஜித். தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான்.

கட்டாயம் படிக்கவும்  இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் மனோபாலாவின் அரிய புகைப்படங்கள் இதோ...

"தல அஜித் Open Type, ஆனா தளபதி விஜய்..." உண்மையை உடைத்து கூறிய பிரபல நடிகர்! 1

விளம்பரம்

அதே போல் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் அஜித். இந்நிலையில் தற்போது நடிகர் யுகேந்திரன் ஒரு பேட்டியில் அஜித் மற்றும் விஜய் இருவரையும் பற்றி பேசியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இன்றைய ஐபிஎல் ஆட்டத்தை காண வந்த திரை நட்சத்திரங்கள்

"தல அஜித் Open Type, ஆனா தளபதி விஜய்..." உண்மையை உடைத்து கூறிய பிரபல நடிகர்! 2

விளம்பரம்

அதில் அவர் , ரெண்டுபேரும் ரெண்டு விதம் அஜித் உனக்கு பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் நன் இப்படி என்ற வெளிப்படையான கேரக்ட்டர். விஜய் , மற்றவர்கள் தவறாக நினைத்து விட கூடாது என்பதற்காக அமைதியாக இருக்கக்கூடிய கேரக்ட்டர். இரண்டு பேருமே இறந்து வித்தியாசமான கேரக்ட்டர் என்று கூறியுள்ளார் நடிகர் யுகேந்திரன். Watch the video below

https://www.youtube.com/watch?v=q1MghAHgIAM

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment