The Indian Times

இது ஒரு படமே கிடையாது.. சிங்கப்பூர் சலூன் படத்தை கிழித்தெடுக்கும் ரசிகர்கள்… PUBLIC REVIEW

வானொலியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் பாலாஜி.இவரை அனைவரும் RJ பாலாஜி என்று தான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு வானொலியில் மிக பிரபலம். தற்போது கதாநாயகனாக மாறியுள்ள,ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது எல் கே ஜி படகின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தி வருகிறார்.நடிகர் மட்டும் இல்லாமல் , RJ பாலாஜி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார் RJ பாலாஜி.வானொலியில் RJ வாக பணியாற்றி தற்போது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் பாலாஜி. இதற்கு இவரது கடின உழைப்பே காரணம் ஆகும்.இந்நிலையில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.இப்படத்தில் இவருடன் ரோபோ சங்கர்,சத்யராஜ் என பலரும் நடித்துள்ளனர். இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Advertisement

இப்படத்தினை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் படம் நன்றாக இல்லை என கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆர்ஜே பாலாஜியின் ப்ரோமோஷனை நம்பி படத்திற்கு வர வேண்டாம் என கூறி வருகின்றனர். படம் ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் படம் ரொம்ப மொக்கையாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

Embed Video Credits : SHRUTI TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in