சின்னத்திரை நடிகை என் பெயர்ல மோசடி செஞ்சிட்டாங்க…சினேகன் பரபரப்பு புகார்

தமிழ் சினிமாவிற்கு பல நல்லபாட்டுகளை தந்தவர் சினேகன்.இவர் எழுதிய வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் இவர் எழுதிய பாடல்களை கேட்கும் பொழுது.இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில் உள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல் தான்.இந்த பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த பாடல்களை தொடர்ந்து மக்களிடம் மிக பிரபலம் ஆனவர் ஆகினார் சினேகன்.இதனை தொடர்ந்து பல தமிழ் படங்கங்களுக்கு பாடல் எழுத தொடங்கினார்.சினேகன்.அதன்படி தாயை மதிக்கும் படி ராம் படத்தில் இவர் எழுதிய ஆராரிராரோ என்ற பாடலுக்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடனத்தில் நஸ்ரியாவை ஓரம்கட்டிய VIJAY TV மைனா நந்தினி

சின்னத்திரை நடிகை என் பெயர்ல மோசடி செஞ்சிட்டாங்க...சினேகன் பரபரப்பு புகார் 1

விளம்பரம்

சினேகன் அண்மையில் தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலி கன்னிகாவை மணமுடித்துக்கொண்டார்.இருவரும் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் சினேகன் காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது,சினேகம் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையை 2015 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறேன்,அதன்மூலம் மக்கள் சேவைகளை செய்து வருகின்றேன்.இந்நிலையில் சினேகன் பவுண்டேசன் பெயரில் மக்களிடம் சமூக வலைத்தளங்களில் நிதி திரட்டுவதாக எனக்கு புகார் வந்தது,நானும் சென்று பார்த்தேன் அவர்கள் எனது நிறுவன பெயரில் மக்களிடம் பணம் வசூலித்து வந்தனர்.அவர்கள் முகவரிக்கு எனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினேன் அது போலியான நோட்டீஸ் என்பதால் திரும்ப வந்துவிட்டது.

கட்டாயம் படிக்கவும்  மாடியில் நின்று டான் போல கையசைத்த அஜித்..அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்

சின்னத்திரை நடிகை என் பெயர்ல மோசடி செஞ்சிட்டாங்க...சினேகன் பரபரப்பு புகார் 2

விளம்பரம்

மேலும் எனது மேலாளரையும் அனுப்பினேன் அங்கு சென்று பார்த்தபொழுது அப்படி நிறுவனமே அங்கு இல்லை.அந்த பெண் பெயர் ஜெயலட்சுமி சின்னத்திரை நடிகர் எனவும்  திரைத்துறையில் இருப்பதாக தான் போட்டிருக்கிறார்கள்,அதனால் தான் அவர்களை சந்தித்து பெயரை மாற்ற கோரிக்கை வைத்தேன் ஆனால் அதற்கு அவர்கள் எந்த ஒத்துழைப்பும் அளிக்கவில்லை என்பதால் போலீசில் புகார் கொடுத்துள்ளோம்.அவர்கள் புகாரை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர் என செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அச்சு அசல் வடிவேலு போல் நடித்து அசத்திய சீரியல் நடிகை பரீனா

விளம்பரம்

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment