The Indian Times

உயிர் உங்களுடையது தேவி… வைரலாகும் ஸ்ரீ திவ்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதிவ்யா.வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.முதல்படமே இவருக்கு மாபெரும் ஹிட் படமாக அமைந்தது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார் .ஜீவா, காக்கி சட்டை, ஈட்டி ஆகிய படங்கள் இவருக்கு பலத்த வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுத்தந்தது.

Advertisement

கவர்ச்சிக்கு சிறிதும் இடம் கொடுக்காத ஸ்ரீதிவ்யாவிற்கு ஏகப்பட்ட தமிழ் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் இறுதியாக நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய சங்கிலி புங்கிலி கதவை தொரை என்ற படத்தில் நடித்தார்.அதன்பின் 5 ஆண்டுகளாக இவர் சினிமா பக்கம் எட்டி பார்க்கவில்லை என்ன காரணம் என்பது தெரியவில்லை.முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவை கலக்கி வந்த ஸ்ரீதிவ்யா காணாமல் போனது இவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

Advertisement

மீண்டும் இவர் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகள் கழித்து தற்போது ரெய்டு படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாகியுள்ளது.நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை ஸ்ரீ திவ்யாவை ரசிகர்கள் திரையில் பார்ப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in