சித்தி 2 சீரியல் நடிகைக்கு திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள்

சித்தி 2 என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் நல்ல வரவேற்பினை பெற்றவர் ப்ரீத்தி ஷர்மா.இவர் டிக் டாக்கில் மிகவும் பிரபலமானவர்.

சித்தி 2 சீரியல் நடிகைக்கு திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள் 1

விளம்பரம்

மாடலிங் துறையில் இருந்த இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிய திருமணம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.ஆனால் இதில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜயை குடும்பத்துடன் நேரில் சந்தித்த நடிகை ரம்பா

சித்தி 2 சீரியல் நடிகைக்கு திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள் 2

விளம்பரம்

பின்னர் இவருக்கு ராதிகா நடிக்கும் சித்தி 2 நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தது,அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட ப்ரீத்தி இந்த நாடகத்தில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

சித்தி 2 சீரியல் நடிகைக்கு திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள் 3

விளம்பரம்

தமிழ் சீரியல்கள் மட்டும் இல்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கி மொழிகளிலும் சீரியல் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் CWC சுஜிதாவின் அழகிய புகைப்படங்கள்

சித்தி 2 சீரியல் நடிகைக்கு திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள் 4

விளம்பரம்

சீரியல்களில் மக்களை கவர்வது மட்டுமில்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சித்தி 2 சீரியல் நடிகைக்கு திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள் 5

இவரது ரீல்ஸ் வீடியோக்களை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது.அந்த அளவிற்கு பிரபலமானவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  மெட்ரோ பட நடிகர் ஷிரீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்

சித்தி 2 சீரியல் நடிகைக்கு திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள் 6

தற்போது திருமண கோலத்தில் இவர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது, இதனால் ப்ரீத்திக்கு திருமணமா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment