The Indian Times

பழம்பெரும் நடிகர் விஜயகுமார் பேத்தி திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜயகுமார்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்றுவரை சினிமாவில் உள்ளது.பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகுமார்.

இன்று வரை இவர் நடிக்கும் கதையில் மற்றும் கதாபாத்திரத்திலும் ஒரு ஆழம் இருக்கும் மேலும் அவை ரசிகர்களால் ரசிக்கவும் படுகிறது

Advertisement

இவரின் குடும்பத்தில் பலரும் சினிமா துறையில் கால் தடம் பதித்தவர்கள் தான் மேலும் பலரும் தங்களுக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டனர்.

இவரின் மகன் அருண் விஜயும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான்,மேலும் இவர் மகள் ஸ்ரீ தேவி விஜய்குமாரையும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

இவரை போல இவரது மனைவி மஞ்சுளாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான்,

இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.மஞ்சுளா 2013 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் இயற்கை எய்தினார்.

தற்போது இவரின் பேத்தி திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்று உள்ளது. பல நட்சத்திரங்கள் வருகை தந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in