வெளிநாட்டில் தங்கையுடன் நடிகை SAI PALLAVI விடுமுறை கொண்டாட்டம்

தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் சாய் பல்லவி.

வெளிநாட்டில் தங்கையுடன் நடிகை SAI PALLAVI விடுமுறை கொண்டாட்டம் 1

விளம்பரம்

இவர் முதல்முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகினார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  தோழி குஷ்பு, ரம்பா மற்றும் கலாவை சந்தித்து மகிழ்ந்த நடிகை மீனா

வெளிநாட்டில் தங்கையுடன் நடிகை SAI PALLAVI விடுமுறை கொண்டாட்டம் 2

விளம்பரம்

இப்படி சிறு சிறு வேடங்களில் நடித்த சாய் பல்லவி தற்பொழுது தமிழ்,மலையாளம்,தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

வெளிநாட்டில் தங்கையுடன் நடிகை SAI PALLAVI விடுமுறை கொண்டாட்டம் 3

விளம்பரம்

இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி புகைப்படங்கள்

வெளிநாட்டில் தங்கையுடன் நடிகை SAI PALLAVI விடுமுறை கொண்டாட்டம் 4

விளம்பரம்

பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.

வெளிநாட்டில் தங்கையுடன் நடிகை SAI PALLAVI விடுமுறை கொண்டாட்டம் 5

இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனாவின் அழகிய புகைப்படங்கள்

வெளிநாட்டில் தங்கையுடன் நடிகை SAI PALLAVI விடுமுறை கொண்டாட்டம் 6

தற்போது பல படங்களிலும் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. இவர் தற்போது தனது தங்கை மற்றும் அம்மாவுடன் விடுமுறைக்கு வெளிநாடு சென்றுள்ளார்.

வெளிநாட்டில் தங்கையுடன் நடிகை SAI PALLAVI விடுமுறை கொண்டாட்டம் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment