சேலையில் செம்ம கியூட் ஆக இருக்கும் Nayanthara அழகிய புகைப்படங்கள்

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.

சேலையில் செம்ம கியூட் ஆக இருக்கும் Nayanthara அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.

கட்டாயம் படிக்கவும்  கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்

சேலையில் செம்ம கியூட் ஆக இருக்கும் Nayanthara அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது.

சேலையில் செம்ம கியூட் ஆக இருக்கும் Nayanthara அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற நடிகர் நெப்போலியன் மகன் திருமண நிச்சயம்

சேலையில் செம்ம கியூட் ஆக இருக்கும் Nayanthara அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.

சேலையில் செம்ம கியூட் ஆக இருக்கும் Nayanthara அழகிய புகைப்படங்கள் 5

இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது கதையின் நாயகியாக நடிக்க தொடங்கி உள்ளார் நயன்தாரா

கட்டாயம் படிக்கவும்  கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஆல்யா மானசா

சேலையில் செம்ம கியூட் ஆக இருக்கும் Nayanthara அழகிய புகைப்படங்கள் 6

தற்போது இவர் சேலையில் எடுத்த கியூட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சேலையில் செம்ம கியூட் ஆக இருக்கும் Nayanthara அழகிய புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment