நடிகை SIMRAN குடும்பத்துடன் WEEK END கொண்டாட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை சிம்ரன்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து சினிமாவை கலக்கியவர்.

நடிகை SIMRAN குடும்பத்துடன் WEEK END கொண்டாட்டம் 1

விளம்பரம்

1997 ஆம் ஆண்டு இயக்குனர் சபாபதி இயக்கத்தில் வெளியாகிய வி ஐ பி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

நடிகை SIMRAN குடும்பத்துடன் WEEK END கொண்டாட்டம் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ்மோர் படத்தில் நடித்து அசத்தினார்.

நடிகை SIMRAN குடும்பத்துடன் WEEK END கொண்டாட்டம் 3

விளம்பரம்

அஜித்க்குமாருக்கு இவர் ஜோடியாக நடித்த வாலி திரைப்படம் பெரும் வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.இதன்மூலம் தொடர்ந்து தமிழ் படங்களை நடித்து முன்னணி நடிகையாக உருவாகினார்.

கட்டாயம் படிக்கவும்  அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி

நடிகை SIMRAN குடும்பத்துடன் WEEK END கொண்டாட்டம் 4

விளம்பரம்

தற்போது வயது காரணத்தினால் கதாநாயகியாக சினிமாவில் நடிக்காமல் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நடிகை SIMRAN குடும்பத்துடன் WEEK END கொண்டாட்டம் 5

இவர் தமிழ் மொழி சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம்,தெலுங்கு மட்டும் ஹிந்தி சினிமாக்களிலும் நடித்து அசத்தி இருக்கிறார்.

நடிகை SIMRAN குடும்பத்துடன் WEEK END கொண்டாட்டம் 6

திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வரும் சிம்ரன் நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  24வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

நடிகை SIMRAN குடும்பத்துடன் WEEK END கொண்டாட்டம் 7

அண்மையில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக மஹான் படத்தில் நடித்து அசத்தினார்.இப்படம் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment