படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய HIPHOP ஆதி

தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும்,இயக்குனராகவும் உயர்ந்துள்ளவர் ஆதி.இவரது இசைக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .

படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய HIPHOP ஆதி 1

விளம்பரம்

தனது நிஜ வாழ்கை கதையை எழுதி இயக்கி நடித்து இவர் முதல் முதலில் அறிமுகமாகிய படம் மீசையை முறுக்கு.இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய HIPHOP ஆதி 2

விளம்பரம்

முதல் படத்திலையே நடிகராகவும் இயக்குனராகவும் சாதித்து விட்டார் ஆதி.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து பிசியாக நடிக்க தொடங்கிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  விஜய் டிவி சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீயின் பிறந்தநாள் போட்டோஷூட்

படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய HIPHOP ஆதி 3

விளம்பரம்

அதன்படி தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகிய அன்பறிவு படம் இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்துள்ளது.இப்படம் திரையில் இறங்கி இருந்தால் இவர் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் செல்லும் அளவிற்கு மோசமாக அமைந்தது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த நடிகை மஞ்சிமா மோகன்

படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய HIPHOP ஆதி 4

விளம்பரம்

இதற்கு பின்னர் தற்போது ஆதி கதைகளை கேட்டு ஆராய்ந்து அதில் நடித்து வருகிறாராம்.அதன்படி தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய HIPHOP ஆதி 5

ஹிப் ஹாப் ஆதியின் 7வது படத்தினை நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தினை இயக்கிய கார்த்தி வேணுகோபால் இயக்க உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  24வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய HIPHOP ஆதி 6

இப்படத்தினை வேல்ஸ் தயாரிப்பு நிறுவன ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.ஹிப் ஹாப் தமிழாவே இப்படத்திற்கு இசையும் அமைக்க உள்ளார் என்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இப்படத்தின் படப்பிடிப்பில் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment