10 வருடங்களுக்கு பிறந்த இளவரசி.. மகளை தூக்கிக்கொண்டு வந்த நடிகர் ராம் சரண்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரண்.இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே தெலுங்கு சினிமாவில் உள்ளது.அண்மையில் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இவர் சேர்ந்து நடித்த RRR படம் மாபெரும் ஹிட் அடித்தது.

10 வருடங்களுக்கு பிறந்த இளவரசி.. மகளை தூக்கிக்கொண்டு வந்த நடிகர் ராம் சரண் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து ராம் சரண் அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி நடித்து வருகிறார்.தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்திலும் RC15 படத்திலும் நடித்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இவர் 2012 ஆம் ஆண்டு உபசேனா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்,இவர்கள் இருவரும் கடந்த 10ஆண்டுகளாக குழந்தை இல்லை.

10 வருடங்களுக்கு பிறந்த இளவரசி.. மகளை தூக்கிக்கொண்டு வந்த நடிகர் ராம் சரண் 2

விளம்பரம்

இந்நிலையில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை அண்மையில் அறிவித்திருந்தார்,அவருக்கு வளைகாப்பு நடத்திய புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகியது.ராம் சரணின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

10 வருடங்களுக்கு பிறந்த இளவரசி.. மகளை தூக்கிக்கொண்டு வந்த நடிகர் ராம் சரண் 3

விளம்பரம்

இந்நிலையில் இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது,தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment