சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு சென்று கிஃப்ட்களை வழங்கிய நடிகை சித்தி இதானி

தெலுங்கு நடிகையான சித்தி இதானி வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.இவர் முதன் முதலாக கிராண்ட் ஹெய்ல் என்ற குஜராத்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் வரிசையாக நடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் வீட்டுக்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு சென்று கிஃப்ட்களை வழங்கிய நடிகை சித்தி இதானி 1

விளம்பரம்

இவர் இதுவரை நடித்த படங்களில் இவருக்கு கிடைக்காத வரவேற்பு வெந்து தணிந்தது காடு படத்தில் இவருக்கு கிடைத்தது.

சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு சென்று கிஃப்ட்களை வழங்கிய நடிகை சித்தி இதானி 2

விளம்பரம்

இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இவருக்கு தமிழில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.வெந்து தணிந்தது காடு வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் சித்தி இதானி.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் வரலக்ஷ்மி பூஜையை கொண்டாடிய நடிகர் விஜயகுமார்

சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு சென்று கிஃப்ட்களை வழங்கிய நடிகை சித்தி இதானி 3

விளம்பரம்

அண்மையில் இவர் நடிகர் ஆர்யா நடிப்பில் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்,இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு சென்று கிஃப்ட்களை வழங்கிய நடிகை சித்தி இதானி 4

விளம்பரம்

மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய கேரளா ஸ்டோரி திரைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

கட்டாயம் படிக்கவும்  வர்க்கலாவில் விடுமுறையை கொண்டாடி வரும் சின்ன மருமகள் சீரியல் நாயகி தமிழ் செல்வி

சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு சென்று கிஃப்ட்களை வழங்கிய நடிகை சித்தி இதானி 5

தற்போது சித்தி இதானி சிறப்பு குழந்தைகள் பயிலும் பள்ளிக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு கிப்ட்களை வழங்கி மகிழ்ந்துள்ளார்.இந்த புகுகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ரசிகர்கள் இவரின் உதவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு சென்று கிஃப்ட்களை வழங்கிய நடிகை சித்தி இதானி 1

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment