மணக்கோலத்தில் குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர் மகள் இந்திரஜா

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர்.தனது எதார்த்தமான நகைச்சுவையினால் பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் இவர்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து வந்தார்.பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்,

கட்டாயம் படிக்கவும்  சூரரைபோற்று ஹிந்தி ரீமேக் ஆன SAFIRA படநிகழ்ச்சியில் நடிகர் சூர்யா ஜோதிகா

மணக்கோலத்தில் குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர் மகள் இந்திரஜா 1

விளம்பரம்

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

அதுமட்டுமின்றி பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்,தற்போது உடல் மெலிந்து காணப்படும் ரோபோ சங்கரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி ஜோயாவின் அழகிய புகைப்படங்கள்

மணக்கோலத்தில் குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர் மகள் இந்திரஜா 2

விளம்பரம்

தற்போது இவரை போலவே இவரது மகள் இந்திரஜா சங்கரையும் சினிமாவில் களம் இறக்கி உள்ளார். இந்திரஜா பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படதில் நடித்து இந்திரஜா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றுள்ளார். இப்படங்களை தொடர்ந்து பல தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் இந்திரஜாதற்போது இவர் மணக்கோலத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment