மித்ரன் BACK TO MISSION… தனி ஒருவன் 2.. வீடியோவுடன் வெளியாகியது UPDATE…

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்,ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து இன்று சினிமாவில் உச்ச இடத்தினை பிடித்துள்ளார்.முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.இவருக்கென தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது, ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி,அரவிந்த் சாமி நடித்த திரைப்படம் தனி ஒருவன்.இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது.இப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக இருந்தது.இப்படத்தின் வெற்றியினை தற்போது வரை ஜெயம் ரவி தக்கவைத்து கொண்டு தான் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பாலி நாட்டில் HONEYMOON-ஐ கொண்டாடும் நடிகை பிரியங்கா நல்காரி

மித்ரன் BACK TO MISSION... தனி ஒருவன் 2.. வீடியோவுடன் வெளியாகியது UPDATE... 1

விளம்பரம்

வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க மக்களை வெகுவாக கவர்ந்தார்.இயக்குனர் அமீர் இயக்கத்தில் இவர் நடித்த ஆதிபகவன் திரைப்படம் இவரின் நடிப்பினை உலகிற்கு கொண்டு வந்தது.ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் ஜெயம் ரவி.அதிலும் குறிப்பாக பகவான் கதாபாத்திரத்தில் அடித்து துவைத்து இருப்பார்.தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  தங்கை மகன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சிம்பு.. தாய்மாமனாக பரிசுகளை அள்ளிக்கொடுத்த சிம்பு

மித்ரன் BACK TO MISSION... தனி ஒருவன் 2.. வீடியோவுடன் வெளியாகியது UPDATE... 2

விளம்பரம்

ஜெயம் ரவிக்கு பெரும் திருப்பு முனையாக இருந்த படம் அண்ணன் ராஜா இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியாகிய தனிஒருவன், இப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளது படக்குழு.தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது,இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளது படக்குழு,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அடடே நம்ம எதிர்நீச்சல் ஜனனியா இது.. செம்ம Cute-ஆ இருக்காங்களே... சேலையில் மதுமிதாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : AGS ENTERTAINMENT

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment