ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் கேரளாவில் கொண்டாடிய குக் வித் கோமாளி சிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.

ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் கேரளாவில் கொண்டாடிய குக் வித் கோமாளி சிவாங்கி 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பலரும் பார்த்திராத தளபதி விஜயின் இளம் வயது புகைப்படங்கள்

ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் கேரளாவில் கொண்டாடிய குக் வித் கோமாளி சிவாங்கி 2

விளம்பரம்

எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.

ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் கேரளாவில் கொண்டாடிய குக் வித் கோமாளி சிவாங்கி 3

விளம்பரம்

பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  சேலை கட்டும் அழகில் நயன்தாராவையே ஓரம்கட்டிய பிக் பாஸ் ஜனனியின் அழகிய புகைப்படங்கள்

ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் கேரளாவில் கொண்டாடிய குக் வித் கோமாளி சிவாங்கி 4

விளம்பரம்

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் கேரளாவில் கொண்டாடிய குக் வித் கோமாளி சிவாங்கி 5

தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.

ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் கேரளாவில் கொண்டாடிய குக் வித் கோமாளி சிவாங்கி 6

தற்போது இவர் ஓணம் விடுமுறைக்காக கேரளா சென்றுள்ளார்,அங்கு குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment