ஓணம் சேலையில் கலக்கும் சூரரைப்போற்று பட கதாநாயகி அபர்ணா

கேரளாவை சேர்ந்த அபர்ணா பாலமுரளி பிரபல மலையாள நடிகை மற்றும் பாடகியும் ஆவார்.தனது 188 வயதினிலே சினிமாவிற்குள் நுழைந்துவிட்டார் அபர்ணா.இவர் 2015 ஆம் ஆண்டு வெளியாகிய ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.

ஓணம் சேலையில் கலக்கும் சூரரைப்போற்று பட கதாநாயகி அபர்ணா 1

விளம்பரம்

அதனை தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்தார்.இவர் தமிழில் அறிமுகம் ஆகிய முதல் படம் தோட்டாக்கள்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் மலையாள படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார் அபர்ணா பாலமுரளி.

ஓணம் சேலையில் கலக்கும் சூரரைப்போற்று பட கதாநாயகி அபர்ணா 2

விளம்பரம்

சினிமாவில் சாதிக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வந்தார் இவர். மீண்டும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய சர்வம் தாளமயம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.அத்தனையும் பயன்படுத்தி இரண்டாவது முறையாக தமிழ் சினிமாவில் நடித்தார்.இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

ஓணம் சேலையில் கலக்கும் சூரரைப்போற்று பட கதாநாயகி அபர்ணா 3

விளம்பரம்

இதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில்,இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.

ஓணம் சேலையில் கலக்கும் சூரரைப்போற்று பட கதாநாயகி அபர்ணா 4

விளம்பரம்

உழைப்பின் பலனாய் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இப்படத்தில் நடித்தார்.இதில் இவரது சிறந்த நடிப்பு திறமையை வெளிக்கொண்டு அனைவரையும் அசத்தினார்.

ஓணம் சேலையில் கலக்கும் சூரரைப்போற்று பட கதாநாயகி அபர்ணா 5

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் மைல் கல்லாக அமைந்தது.இதனை தொடர்ந்து தமிழில் சில படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி அசத்தி வருகிறார்.

ஓணம் சேலையில் கலக்கும் சூரரைப்போற்று பட கதாநாயகி அபர்ணா 6

இவர் ஓணம் பண்டிகையை தனது ஊரில் கொண்டாடியுள்ளார், அப்பொழுது எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்,

ஓணம் சேலையில் கலக்கும் சூரரைப்போற்று பட கதாநாயகி அபர்ணா 7

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment